காய்கறிகள் 

எனது சிறிய பதிவு...

காய்கள் நமது  உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளது. நம்மில் அநேகர் காய்கறிகளை உண்பதில்லை. தேவன் வானத்தையும் பூமியையும் படைக்கும் போது புற்பூண்டுகளை உண்டாக்கினார். நாம் விதையுள்ள எல்லா வகையான காய்களையும் பழங்களையும் சாப்பிட சொன்னார். 

ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு மருத்துவக்குணம் உண்டு. காய்கறிகளை  உங்கள் அனுதின உணவில் எடுத்துக்கொள்ள மறவாதீர்கள்.

நன்றி வணக்கம்.

Comments